2 மடங்கு உயர்வு

img

அண்ணா பல்கலையில் கட்டணம் 2 மடங்கு உயர்வு

அண்ணா பல்கலைக்கழகம் வரும் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த் தப்பட்டிருந்தது.